Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Saturday, May 23, 2020

பெருநாள் தொழுகையை வீட்டில் தொழுவோம்


ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை தொழுவது எவ்வாறு :

வழிகாட்டல்  -  அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை

Thursday, May 21, 2020

சுய மரியாதை


உலகத்தில் நாங்கள் தனித் தனியே பிறக்கின்றோம் . தாய், தந்தை, சகோதரர் சகோதரிகளோடு பழகுகிறோம். குடும்பத்தாரோடு உறவாடுகிறோம். ஊரிலுள்ள மக்க ளுடன் சேர்ந்து வாழுகிறோம். நாட்டு மக்களில் ஒருவராக ஆகின்றோம். எனவே , நாங்கள் நல்ல குடிமக்களாக விளங்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும். மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

Tuesday, May 19, 2020

அநாதையும் பெருநாளும்


நபியின் நகரம் என்று சிறப்பித்துக் குறிப்பிடப்படுவது மதீனா. நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்து மறைந்த புனிதமான நகரம் அது.அங்கே ஒரு பெருநாள் தினத்தில் நடந்த நிகழ்ச்சி எங்கள் மனங்களை உருக்கி வைக்கக் கூடியதாக அமைகிறது.

Sunday, May 17, 2020

பிற மதத்தவரை மதித்தல்


உலகத்தில் பல சமயங்கள் இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவோரும் பலர் இருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களென்றும்,கிறிஸ்தவரென்றும், இந்துக்களென்றும், பௌத்தரென்றும் பலவாறு அழைக்கப்படுகின்றனர். நாம் எமது சமயத்தை மதிப்பது போல மற்றவர்களும் தங்களது சமயங்களை மதிக்கின்றனர்.

Thursday, April 23, 2020

வீணானவற்றிலிருந்து விலகி வாழ்வோம்


வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் மிகப் பெறுமதியானதாகும். அதை விரயம் செய்வதும் பிரயோசனமற்ற விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவதும் தனிமனிதனதும் சமுதாயத்தினதும் இம்மை, மறுமை வாழ்வை பாழ்படுத்திவிடும்.

Monday, April 20, 2020

நாவை பாதுகாப்போம்


பேச்சு மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த அருட் கொடையும் அமானிதமுமாகும்.

அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
“எந்தச் சொல்லையும் அவன் சொல்வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்...'' (50:18)

Friday, April 17, 2020

நோயாளர்களைத் தரிசித்தல்


ஒரு மனிதர் நோயுற்றால் அவரது மனதில் கவலை, சஞ்சலம் குடிகொள் வது இயல்பாகும். அதிலும் பாரிய நோயாக இருந்தால் அது பற்றிக் கதைக்கவே தேவையில்லை என்றாகிவிடும். நோயாளியைப் போலவே அவரது குடும்பத்தின் நிலையும் ஆட்டங்கண்டு விடும். அதிலும் நோயாளி வீட்டின் பிரதானியாக இருந்தால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.

Friday, April 10, 2020

நேரம் பேணல்


நேரம் மிகப் பெறுமதியான ஒரு வளமாகும். மனித வாழ்வில் விலை மதிக்க முடியாத செல்வமாக நேரம் காணப்படுகிறது. பொதுவாக எல்லோருக்கும் ஒரே அளவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. நேரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். அப்போதுதான் அவ்வளத்தை சரியாக பயன்படுத்த முடியும்.


Popular Posts